முகப்பு »  நலவாழ்வு »  பயத்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என கவலைப்படுபவரா நீங்க்கள்?

பயத்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என கவலைப்படுபவரா நீங்க்கள்?

எதிர்ப்பாராமல் நடக்கும் ஒரு சம்பவத்துக்கு உடல் காட்டும் எதிர்வினையே இந்த தீடீர் ஹார்ட் அட்டாக்

பயத்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என கவலைப்படுபவரா நீங்க்கள்?

பயத்தால் ஹார்ட் அட்டாக் பருவமைடையும் போது பெண்களுக்கு வருவதாக சொல்கிறார்கள். எதிர்ப்பாராமல் நடக்கும் ஒரு சம்பவத்துக்கு உடல் காட்டும் எதிர்வினையே இந்த தீடீர் ஹார்ட் அட்டாக்.

இது இரண்டு வகையாக பிரிக்கப்படும். எதிர்பார்க்கபட்டது, எதிர்பாராமல் வருவது. உதாரணம் உங்களுக்கு கூட்டம் என்றால் பயம் எனில் நீங்கள் கூட்டத்தை சந்திக்க நேரிட்டால் அந்த வகையை எதிர்பார்க்கப்பட்டது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் நடக்கும் சம்பவம் சில நேரங்களில் ஹார்ட் அட்டாக் தரும். வயது வந்தவுடன் பல பேருக்கு இந்த அட்டாக் வருகிறது. சிலருக்கு மன அழுத்தம், விவாகரத்து, தீடீர் மரணங்களும் இறப்புக்கு காரணமாக அமையும். தொடர் தோல்விகள் தரும் மனம் அழுத்தம் கூட இதய துடிப்பை நிறுத்தம். அதிகம் போதை பொருள் உண்டால் தீடீரென அது இல்லாமல் போகும் போது இதய துடிப்பு நிற்கும்.

pc998k4o

சில உடல் உறவின் போது, வன்புணர்வின் போது, காதல் முறிவு ஏற்பட்டால், விரும்பிய உறவு இறக்கும் போது இது வரும். பல காலமாக எதிர்ப்பார்க்கபட்ட ஒன்று கிடைக்காமல் போகும் சமயத்தில் ஹார்ட் அட்டாக் வரும். பொதுவாக தாங்க முடியாத இழப்பு, வலி இதய துடிப்பை நிறுத்திவிடுகிறது. சிலருக்கு சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்கள் பொறுக்க முடியாமலும் ஹார்ட் அட்டாக் வருகிறது.

ivk7rc1o
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------