முகப்பு »  நலவாழ்வு »  கார்போஹைட்ரேட் அதிகமானால் என்ன ஆகும்?

கார்போஹைட்ரேட் அதிகமானால் என்ன ஆகும்?

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சம விகிதத்தில் கிடைத்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்

கார்போஹைட்ரேட் அதிகமானால் என்ன ஆகும்?

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சம விகிதத்தில் கிடைத்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலுக்கு உடனடியான ஆற்றலை தருவது கார்போஹைட்ரேட். அதே கார்போஹைட்ரேட் அதிகமாக உடலுக்கு கிடைத்தால் உடலுக்கு தேவையில்லாத உபாதைகள் ஏற்படும்.

drabnopo

 


உடலுக்கு தேவையான 60 சதவிகித ஆற்றல் கார்போஹைட்ரேட்டில் கிடைக்கிறது. முழு தானியங்கள், பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் இவற்றை சாப்பிடலாம். பிஸ்கட், பீட்சா, பர்கர், கேக், பேஸ்ட்ரீஸ், பாஸ்தா ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் எடை கூடும். சிவப்பு அரிசி, ஓட்ஸ், சாமை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் இருக்கும் கார்போஹைட்ரேட்டில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் அடங்கியிருக்கிறது.mq68ub9

 

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
5q3mm18g

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------