முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைய இந்த 25 நார்சத்து உணவுகளை உண்டால் போதும்

உடல் எடை குறைய இந்த 25 நார்சத்து உணவுகளை உண்டால் போதும்

நார்சத்து வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். செரிமனம் சக்தி மேம்ப்படுத்தும். இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

உடல் எடை குறைய இந்த 25 நார்சத்து உணவுகளை உண்டால் போதும்

நார்சத்து உடலுக்கு மிக முக்கியமானது. இது கரைய கூடியது, கரையாதது என இரண்டு வகையாக பிரிப்பார்கள். நார்சத்து வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். செரிமனம் சக்தி மேம்ப்படுத்தும். இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மார்ப்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். சர்க்கரை நோயை அண்டவிடாது.

நார்சத்து இரண்டு வகைப்படும். கரைய கூடியது. கரையும் தன்மையற்றது. கரையக் கூடியது பீன்ஸ், விதைகள், நட்ஸ் போன்றவற்றில் கிடைக்கும். கரையும் தன்மையற்ற நார்சத்து தானியங்க்களில் கிடைக்கும் இது உடலில் நச்சு தன்மையை வெளியேற்ற உதவும்.

78kl98m

நார்சத்து உணவு அதிகம் உண்பவர்களுக்கு வயிற்று போக்கு, மலச்சிக்கல் ஏற்படாது.

நார்சத்து அற்ற உணவுகள் சாப்பிட்டால் பசி எடுத்து கொண்டே இருக்கும். எனவே சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல் எடை கூடும். நார்சத்து அதிகம் சாப்பிட்டால் அவ்வளவாக பசிக்காது. உடல் எடை கட்டுக்குள்ளே இருக்கும்.

ofk6osto

நார்சத்து சாப்பிடாதவர்கள் அதிக சோர்வை உணர்வார்கள். இரத்ததில் சர்க்கரை அளவு சீராக இருக்காது..

n3jk3hc

அதிக நார்சத்து உள்ள 25 உணவுகள்-

 • அவகோடா
 • ஆப்பிள்
 • பருப்பு வகைகள்
 • தானியங்கள்
 • கொட்டைகள்
 • சீய விதைகள்
 • ஆளி விதைகள்
 • பேரிச்சம்பழம்
 • ப்ரூனே
 • கீரை
 • குயினோ
 • தயிர்
 • கேரட்ட்
 • பட்டானி
 • பீட்ரூட்
 • ஸ்ட்ராபெர்ரி
 • அத்தி
 • அரிசி
 • கஞ்சி
 • தேங்காய்
 • இனிப்பு உருளைக்கிழங்கு
 • ப்ரோக்கோலி
 • பச்சை கடுகு
 • வாழைப்பழம்
66354ktg
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------