கண்புரை ஏற்படப் பொதுவான காரணங்கள் முதுமை, நீண்டகாலம் சுகாதாரமற்ற சூழலில் வசிப்பது

கண்புரை ஏற்படப் பொதுவான காரணங்கள் முதுமை, நீண்டகாலம் சுகாதாரமற்ற சூழலில் வசிப்பது. இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு இந்த நிலையை மாற்ற உதவும்.

அதிக ஆன்டியாக்சிடென்ட் கொண்ட உணவுகளை உண்பதால், கண்புரையைத் தடுக்கலாம். மருந்துகளும் உதவும்.
கண்புரையைத் தடுக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள்:
1. உணவு
மேலே குறிப்பிட்டுள்ளபடி, கண்புரை மற்றும் அதன் அறிகுறிகளைத் தடுப்பதில் உணவு முக்கியத்துவம் வகிக்கிறது. ஆன்டியாக்சிடென்ட் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் கண்புரை வளர்ச்சியைத் தடுக்க முடியும்.

2. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
சூரியனின் ஒளியிலிருந்து தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்கள் கண் புரதங்களைப் பாதிக்கும். உங்கள் கண்களைச் சூரியனின் புறஊதாக் கதிர்கள் தாக்கினால், கண்புரை ஆபத்து அதிகமாக உருவாகும்.

3. வாழ்க்கை முறை
உங்கள் அன்றாட வாழ்வின் சில பழக்கங்கள் கண்புரை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். மது அருந்துதல் மற்றும் புகைப்பழக்கம் அவற்றில் அடங்கும்.

4. சொட்டுமருந்து
கண் சொட்டு மருந்துகளில் உள்ள லானோஸ்டிரால் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இது கண்புரை உருவாவதற்குக் காரணமான புரோட்டீன்களைக் கரைக்கிறது. கண் சொட்டு மருந்து கண்புரைக்குச் சிறந்த சிகிச்சையாகக் கருதப்படுகிறது.
சமீபத்திய கதைகள்
உடற்பயிற்சியை அடிக்கடி தவிர்க்கிறீர்களா.? இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.?
பால் குடித்தால் எடை குறையுமா..!! என்ன சொல்ரீங்க..?
மின்சார கார்களால் காற்று மாசுபடாதா..! இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...
அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்.? உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...