முகப்பு »  நலவாழ்வு »  ஜிம் போக விருப்பமில்லையா? இந்த ஆப்ஸ் ஃபாலோ பன்னுங்க!

ஜிம் போக விருப்பமில்லையா? இந்த ஆப்ஸ் ஃபாலோ பன்னுங்க!

சிறப்பான குறிப்புகளுடன், எளிதாக பயன்பாட்டில் உள்ள டாப் 6 ஆப்-களின் தொகுப்பு இங்கே!

ஜிம் போக விருப்பமில்லையா? இந்த ஆப்ஸ் ஃபாலோ பன்னுங்க!

உடற் பயிற்சிகள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. ஆனால், பெரும்பாலானோர் ஜிம்மிற்கு செல்ல தயக்கம் காட்டுவது வழக்கம். சரியான உடற் பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்கமும் உடலை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. ஜிம்மிற்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள், இந்த ஸ்மார்ட் போன் ஆப்களை பயன்படுத்தலாம்! சிறப்பான குறிப்புகளுடன், எளிதாக பயன்பாட்டில் உள்ள டாப் 6 ஆப்-களின் தொகுப்பு இங்கே!


1.ஸ்ட்ரவா
இந்த ஃபிட்னஸ் ஆப் மூலம் கலோரிகள் கரைந்த அளவு, இருதய துடிப்பு, சைக்கிலிங், ஓட்டம் ஆகியவற்றை கணக்கிடுகிறது. இந்த ஆப் ஆண்டுராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலும் செயல்படும்

drktlnbg

2.ரன் கீப்பர்
இந்த ஃபிட்னஸ் ஆப், ஆண்டுராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலும் செயல்படும். ஹைக்கிங், ரன்னிங் போன்ற பயிற்சிகளின் அளவை பதிவு செய்கிறது

3.மை ஃபிட்னஸ் பால்
டையட் பயிற்சிகளின் அளவை பதிவு செய்ய இந்த ஆப் பெஸ்ட். இந்த ஃபிட்னஸ் ஆப், ஆண்டுராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலும் செயல்படும்.

s58r00g8

4.ட்வில்லைட்
தூக்கத்தை பதிவு செய்யும் இந்த ஆப் மிகவும் முக்கியமானது. தேவையான அளவு தூக்கம், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது. எனவே, இந்த ஆப் பெரிதும் உதவியாக இருக்க கூடியது

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
e0i2ml18

6.ஸ்வோர்கிட்
ஜிம்மிற்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள், இந்த ஆப்பை பயன்படுத்தலாம். யோகா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி குறிப்புகளை கொண்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் ஆப், ஆண்டுராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலும், முதல் 30 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------