முகப்பு »  நீரிழிவு »  சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைப்பது எப்படி?

சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் பருமனால் நீரழிவு நோய் வரும் என பயம் உள்ளதா? நீரழிவு நோய் இருப்பதால் உடல் எடைக் குறைக்க முடியவில்லையா? இதோ உங்களுக்கான சொல்யூஷன் நாட்டில் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெருகிவிட்டனர்

சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் பருமனால் நீரழிவு நோய் வரும் என பயம் உள்ளதா? நீரழிவு நோய் இருப்பதால் உடல் எடைக் குறைக்க முடியவில்லையா? இதோ உங்களுக்கான சொல்யூஷன்
நாட்டில் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெருகிவிட்டனர். அதிக உடல் எடை, ஜங்க் உணவு சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நீரழிவு நோய் டைப் 1, டைப் 2 என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை எனில் ஹார்ட் அட்டாக் வரும். கல்லீரல் பாதிப்படையும். இதில் டைப் 2 வகை நோயில் இருந்து தப்ப உடல் எடைக் குறைத்தால் போதும்.h82hrsvg

 

சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைக்க ஐந்து வழிமுறைகள்


இனிப்புக்கு தடை-
உணவில் எக்காரணம் கொண்டும் இனிப்பு இருக்ககூடாது. சாக்லேட், ஐஸ்கீரிம், ஸ்வீட் என இனிப்பாக இருக்கும் எதையும் எடுக்ககூடாது. இது உங்கள் எடையை அதிகரிக்கும். பதிலாக வெல்லம், பனை, தேங்காய் பால் போன்றவற்றால் செய்த இனிப்பை சாப்பிடலாம்.

காலை உணவு அவசியம்-
நீரழவு நோய்க்கு முக்கிய எதிர்ப்பாக இருப்பது காலை உணவே. காலை உணவைத் தவிர்த்தலே உடல் எடைக் கூடி விடும். காலையில் முட்டை. கஞ்சி, அவக்கெடோ சாப்பிடலாம்.
 

u93rogdg

 

 

4ir3elvg

 

உடற்பயிற்சி-
உடல் அசைக்கவே கடவுளால் படைக்கப்பட்டது. தினமும் சைக்கிளிங், ரன்னிங், நீச்சல், யோகா என எதேனும் ஒரு உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

நார்சத்து உணவு வேண்டும்-
நார்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்

ஜங்க் புட் “நோ”-
எக்காரணம் கொண்டும் ஜங்க் புட் பக்கம் போக கூடாது. சர்க்கரை நோய் மட்டுமல்லாது இதர நோய்களையும் அழைத்து வரும் வல்லமை அவற்றுக்கு உண்டு.

57u8no6o

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com