மலேரியா வராமல் தடுக்க கொசு கடியில் இருந்து தப்பிக்க கொசு வலை மற்றும் கொசு விலக்கிகள் பயன்படுத்த வேண்டும். மேலும், சில காய் வைத்தியம் உதவும்:

சிறப்பம்சங்கள்
- அனோபீல்ஸ் கொசு கடிப்பது தான் மலேரியா பரவுவதற்கு முக்கிய காரணம்
- மலேரியா கிருமியை நடுநிலை படுத்த திராட்சை பழத்தில் உள்ள குயினைன் உதவும்
- மலேரியாவின் போது வீக்கத்தை குறைக்க துளசி பயன்படுத்த படும்.
மலேரியா அனோபீல்ஸ் கொசு கடிப்பதால் உருவாகும் நோய் அந்த கொசு பிளாஸ்மோடியம் வகையை சேர்ந்தவை. இது உலகிலேயே மிக கொடிய நோயாயை கருத படுகிறது. பிளாஸ்மோடியம் இரத்தத்தில் கலந்து கலீரலை சேர்ந்தவுடன் வளர்ந்து பெருக்கிக்கொள்ளும். இரண்டு வாரங்கள் கழித்து சிவப்பு இரத்த அணுக்களை தாக்கி அதனுடன் கலந்து மனித உடம்பில் ஊடுருவ ஆரம்பித்துவிடும். மலேரியாவை தடுக்க சுற்றுசுழலலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் நீர் தேக்கத்தை தாவிதுரத்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அதில் தான் கொசு இனப்பெருக்கத்தில் ஈடு படும். மலேரியா நோய் ஒரு தாயிடம் இருந்து தன்னுடைய குழந்தைக்கு இரத்தம் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசியலையும் பரவும். மலேரியா பரவாமல் தடுக்க கொசு வலை மற்றும் சில மருந்துகளாலும் தடுக்கலாம். மருத்துவர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களை அதனுடைய தன்மைக்கேற்ப ஆராய்ந்து சிகிச்சை கொடுப்பார்கள்.
இதோ மலேரியாவை சமாளிக்க பாட்டி வைத்தியம்:
பப்பளிமாசு
பப்பளிமாசு பழத்தில் உள்ள குயினைன் மலேரியா கிருமிகளை நடுநிலை படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும் . மலேரியா நோயை எதிர்க்க பப்பளிமாசு ரசத்தை குடிக்க வேண்டும். பப்பளிமாசு கொதிக்க வைத்தால் குயினைன் எடுக்கலாம். இதில் பைபர், வைட்டமி A மற்றும் C மிக அதிகமாக உள்ளது. இது மலேரியாவுக்கான சிறந்த தடுப்பு மருத்துவ முறை.

Here are some home remedies for malaria:
1. Grapefruit

Photo Credit: iStock
2. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தவை அது மலரியாவின் போது வீக்கத்தை குறைக்க உதவும். இது கிருமி எதிர்ப்பு சக்தி கொண்டது. உடல் வலியை குறைக்கும். இதை தண்ணீரில் கொதிக்க வைத்து தேனுடன் எடுத்துக்கொண்டால் நல்லது. இது உடலில் பிடிப்பு மற்றும் குமட்டல் ஆகிய வற்றை குறைக்கும். இது மலேரியாவை எதிர்க்க ஒரு சிறந்த மருத்துவ முறையாகும்.

Photo Credit: iStock
3. புனித துளசி
உடம்பு வலி தான் மலேரியாவிற்கான முக்கிய அறிகுறிகள். துளசி வீக்கத்தை குறைக்கும். துளசி மலேரியா போன்று பல நோய்களை குணப்படுத்த உதவும். மலேரியாவை குணப்படுத்த துளசியை தண்ணீரில் கொதிக்க வைத்தோ அல்லது தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். மலேரியா தீவிரமாக இருக்கும் போது துளசியுடன் கருப்பு மிளகையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

4. கழற்சிக்காய்
இது மருத்துவ குணம் நிறைந்தது. இது மலேரியா காய்ச்சலை குறைத்து எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இது மலரியாவின் அறிகுறிகளை கண்டறிந்து அதை குணப்படுத்த உதவும் . உடல் வெப்பத்தை குறைக்க உதவும். இது ஒரு சிறந்த மருத்துவ முறை ஆகும்.
5. இஞ்சி
இஞ்சி பயன்படுத்தினால் குமட்டல், காய்ச்சல் மற்றும் உடம்பு வலி ஆகியவற்றை குறைக்க உதவும் மேலும் பசியெடுக்க வைக்கும். இஞ்சி எல்லா கடைகளிலும் கிடைக்கும் அதை சிறந்த மருந்தாக பயன்படுத்தலாம். இதை நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். இதை உலர்ந்த திராட்சைகளோடு சேர்த்து சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

Ginger helps with nausea that comes malaria fever
Photo Credit: iStock
Also read: 8 Medicinal Benefits Of Ginger You Didn't Know
Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.
சமீபத்திய கதைகள்
உடற்பயிற்சியை அடிக்கடி தவிர்க்கிறீர்களா.? இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.?
பால் குடித்தால் எடை குறையுமா..!! என்ன சொல்ரீங்க..?
மின்சார கார்களால் காற்று மாசுபடாதா..! இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...
அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்.? உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...