முகப்பு »  நலவாழ்வு »  பால்: இது நல்லதா அல்லது கெட்டதா?

பால்: இது நல்லதா அல்லது கெட்டதா?

பால் பொருட்கள் எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது

பால்: இது நல்லதா அல்லது கெட்டதா?

இன்னாட்களில் பால் உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் பற்றி அதிகமாக விவாதிக்கப்படுகிறது. பால் உற்பத்திகளைப் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் ஸ்ரீஷித்தி சைனி இங்கே தீர்த்து வைக்கிறார்.

பால் பொருட்கள் எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது

1. ஒரு சீரான டயட்டில் பால் சேர்த்துக்கொள்ளலாம்


பால்லில் உள்ள ஊட்டச்சத்துகாக உலகெங்கும் இது ஒரு முக்கிய உணவு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. வைட்டமின் A, B12, D, கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், செலினியம், பாஸ்பரஸ், ஜின்க், புரதம், மெக்னீசியம் மற்றும் ரிபோப்லாவின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் காரணத்தால் உங்கள் தினசரி உணவில் பால் சேர்க்கப்படுகிறது.

0uqilsfo

2. எலும்புஆரோக்கியத்திற்கு நல்லது

பாலில் உள்ள கால்சியம் , நமது எலும்புக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.உங்கள் உணவில் பால் சேர்த்து கொண்டால் எலும்பு முறிவு ஆபத்தை குறைக்கிறது மற்றும் எலும்பு வலு அடைகிறது.

2murpkl8

3. தோலுக்கு நல்லது

பாலில் தேன் கலந்து குளியலின் பொது பயன்படுத்தலாம். இது உங்கள் தோலை மென்மையாக மற்றும் அழகாக மாற்றும். பல ஆண்டுகளாக, இது அழகிய தோற்றமளிக்க பயன் படுத்தப்படுகிறது. உலர்ந்த சருமத்திற்கு பால் அதிசயம் செய்யும், உங்களுக்கு உலர்ந்த சருமம் என்றால், உங்கள் முகத்தில் பாலை துடைத்து, 15 நிமிடங்களுக்கு அதை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

qt8vvcpo
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com