முகப்பு »  Women's Health »  மாத விடாய் நின்ற பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்

மாத விடாய் நின்ற பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின், ஆன் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருந்தால் பெண்களுக்கு இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மாத விடாய் நின்ற பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்

சிறப்பம்சங்கள்

  1. High testosterone in postmenopausal women could indicate heart disease
  2. High levels of this male hormone linked to increased heart disease risk
  3. Higher oestradiol levels were associated with a lower heart disease risk

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின், ஆன் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருந்தால் பெண்களுக்கு இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

"பொதுவாக ஹார்மோனல் அளவு அதிகமாக இருந்தால் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படும். ஆபத்தை குறைக்க பாலியல் ஹார்மோன் அளவை மாற்றுவதில் சிறந்த தலையீடு என்னவென்று தெளிவாக தெரியவில்லை" என என அமெரிக்கா, மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியர் எரின் டி தெரிவித்துள்ளார். 

"அதிலும், ஆன் ஹார்மோன் அதிகமாக காணப்பட்டால் நிச்சியம் இதய பாதிப்பு வரக்கூடும்" என்கிறார் 

பொதுவாக, இதய பாதிப்பு பெண்களுக்கு ஆண்களை விட குறைவே, ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு அது அப்படியே தலைகீழாக மாறி விடுகிறது. 

இதற்குமுன் நடத்திய ஆர்யாச்சியில் அதிக ஆண்டிரோஜன் அளவு மற்றும் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு இதய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தது, ஆனால் மற்ற ஆராய்ச்சிகள் அதற்கு நேர் மாறாக உள்ளது. அதனால் ஹார்மோன் மாற்று இதய நோய்க்கான உடன்பாடு பற்றிய தெளிவான கருத்து பெற முடியவில்லை. (इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------