முகப்பு »  நலவாழ்வு »  கொசுக்கடியில் இருந்து தப்ப இந்த இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!!

கொசுக்கடியில் இருந்து தப்ப இந்த இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!!

இந்த எண்ணெய்களை நேரடியாக சருமத்தில் பயன்படுத்த கூடாது.  மற்ற எண்ணெய்களுடனோ அல்லது தண்ணீரில் கலந்தோ பயன்படுத்துவது நல்லது.

கொசுக்கடியில் இருந்து தப்ப இந்த இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. துளசி எண்ணெய் பயன்படுத்தினால் கொசுக்கடி இருக்காது.
  2. இயற்கை எண்ணெய்கள் சிலவற்றை பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்.
  3. நேரடியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கொசுக்கடியால் உடலுக்கு பல ஆரோக்கிய கெடுதல்கள் ஏற்படுகின்றன. கொசுக்கடியை தவிர்க்க கிரீம் மற்றும் ஸ்ப்ரே ஆகியவற்றை பயன்படுத்தலாம். கொசுக்கடியை தவிர்க்க தற்போது மார்கெட்களில் கிடைக்கிறது.  ஆனால் இவற்றை பயன்படுத்தும்போது, சில சமயங்களில் பக்க விளைவுகள் ஏற்படலாம்.  டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்க கொசுக்கடியை முதலில் தடுக்க வேண்டும்.  சில இயற்கை எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால் கொசுக்கடிகளை தவிர்க்கலாம்.  

துளசி எண்ணெய்: 
துளசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதென்று நாம் அறிவோம். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துளசியின் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.  துளசி எண்ணெயை சருமத்தில் தடவி வந்தால் பூச்சிகள் மற்றும் கொசுக்கடியை தவிர்க்கலாம்.   தளசி எண்ணெயை தடவினால் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்று குணமாகும்.  


491onik

 

கிராம்பு எண்ணெய்: 
கடுமையான நறுமணம் கொண்ட கிராம்பு எண்ணெய், ஃப்ளேவர் சேர்ப்பதற்காக சில உணவுகளிலும், தேநீரிலும் கலக்கப்படுகிறது.  சில துளிகள் கிராம்பு எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து சருமத்தில் தடவி வரலாம்.  இதனால் கொசுக்கடியை தவிர்க்க முடியும்.  

வேப்ப எண்ணெய்: 
வேம்பு மருத்துவ குணங்கள் நிறைந்தது.  வேப்ப எண்ணெயை ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பயன்படுத்தலாம்.  இதனை பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரிலோ, வேறு எண்ணெயுடனோ கலந்து பயன்படுத்தலாம்.  ஆயில் டிஃப்யூசரில் வேப்ப எண்ணெய் சேர்த்து அறையில் வைத்தால் கொசுக்கள் பறந்தோடும்.  

  the fear of mosquitoes bites.

3. Neem oil

Neem is also a popular medicinal plant which is beneficial for the skin. Neem is loaded with health benefits. You can use neem oil as a mosquito repellent. Before applying neem oil diffuse it with water or oil. You can also add some neem oil to a diffuser to keep mosquitoes away from your room. ed9omji8

எலுமிச்சை, யூகலிப்டஸ்: 
கொசுக்களை விரட்ட இந்த எலுமிச்சை மற்றும் யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்.  இதனை மற்ற எண்ணெய்களுடன் கலந்து சருமத்தில் தடவி வரலாம்.  இதனால் கொசுக்கள் உங்களை நெருங்காது.  


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

குறிப்பு: 
இந்த எண்ணெய்களை நேரடியாக சருமத்தில் பயன்படுத்த கூடாது.  மற்ற எண்ணெய்களுடனோ அல்லது தண்ணீரில் கலந்தோ பயன்படுத்துவது நல்லது. மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்த கூடாது.  
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------