முகப்பு »  நலவாழ்வு »  தயிர் சாப்பிடுவதால் பதட்டம் குறையுமா??

தயிர் சாப்பிடுவதால் பதட்டம் குறையுமா??

 ப்ரோபையோடிக் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதாலும் கூட ஒருவரின் மனநிலையானது மேம்படும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

தயிர் சாப்பிடுவதால் பதட்டம் குறையுமா??

நம் குடல் பகுதியில் ஏராளமான மைக்ரோஆர்கானிஸம் இருக்கிறது.  அவை ஒவ்வொன்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.  தயிர் போன்ற ப்ரோபையோடிக் உணவுகளை சாப்பிடுவதால் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடு அதிகரித்து, பதட்டம் போன்றவை குணமாகிறது.  ப்ரோபையோடிக் உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் செயல் இழந்து போகக்கூடும்.  மனநல நோய்களை சரிசெய்யவும் இவை உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பொருத்துதான் நம் மனநிலையும் அமையும்.  நம் உடலில் இருக்கக்கூடிய நுண்ணிய உயிர்களின் செயல்திறனை பொருத்தும் இது மாறுபடும்.  ப்ரோபையோடிக் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதாலும் கூட ஒருவரின் மனநிலையானது மேம்படும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.  நான் ப்ரொபையோடிக் உணவுகளை சாப்பிடுவதால் சில நேரம் பேதி, வாயில் வறட்சி ஆகியவை ஏற்படும்.  அதனால் தினசரி தயிர் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.  (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com