முகப்பு »  நலவாழ்வு »  மொபைல் ஸ்க்ரீனில் கிருமிகளா? திடுக் தகவல்கள்

மொபைல் ஸ்க்ரீனில் கிருமிகளா? திடுக் தகவல்கள்

கழிவறையில் உள்ள கிருமிகளின் அளவை விட, ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் அதிக கிருமிகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொபைல் ஸ்க்ரீனில் கிருமிகளா? திடுக் தகவல்கள்

சிறப்பம்சங்கள்

  1. ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் கிருமிகள் உள்ளது
  2. சரியான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம்
  3. கிருமிகளால் உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன

கழிவறையில் உள்ள கிருமிகளின் அளவை விட, ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் அதிக கிருமிகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கேட்ஜெட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான மக்கள் அவர்களது ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனை சுத்தப்படுத்துவது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால், ஸ்மார்ட் போனில் கிருமிகள் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பாக, ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் அதிக அளவிலான கிருமிகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடல் பாதிப்புகள் ஏற்படும் என்று அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது

ஸ்மார்ட் போன், லேட்டாப், போன்ற பயன்பாட்டு பொருட்களை சரியான இடைவெளியில் துணி வைத்து சுத்தம் செய்வது அவசியம் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------