முகப்பு »  நலவாழ்வு »  மலேரியா பாதிப்பு இந்தியாவில் 24% குறைந்துள்ளது : உலக சுகாதார நிறுவனம் தகவல்

மலேரியா பாதிப்பு இந்தியாவில் 24% குறைந்துள்ளது : உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்தியாவில் மலேரியாவால் ஏற்படும் பாதிப்புகள் 24 சதவீதம் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மலேரியா பாதிப்பு இந்தியாவில் 24% குறைந்துள்ளது : உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஒடிசாவில் பெருமளவு மலேரியா பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பது தேசிய புள்ளி விவரங்களில் எதிரொலித்துள்ளது.

இந்தியாவில் மலேரியா நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்நுட்பத்தை மத்திய சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதாரன நிறுவனம் மலேரியா தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் மலேரியா பாதிப்புகள் 24 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒடிசாவில் மலேரியாவால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விகிதாச்சாரம் தேசிய அளவில் எதிரொலித்திருக்கிறது.


சர்வதேச அளவில் கடந்த 2017-ம் ஆண்டின்போது மலேரியா பாதிப்பு 4 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------