முகப்பு »  புற்றுநோய் »  புற்றுநோயை தவிர்க்க புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்...!!

புற்றுநோயை தவிர்க்க புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்...!!

நடுத்தர வயதில் இருக்கும் பெண்கள் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் சிறுநீரக பையில் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். 

புற்றுநோயை தவிர்க்க புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்...!!

நடுத்தர வயதில் இருக்கும் பெண்கள் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் சிறுநீரக பையில் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.  இந்த ஆய்வு 143279 பெண்களிடம் நடத்தப்பட்டது.  இதில் 52.7 சதவிகிதம் பெண்கள் புகைப்பிடிக்காதவர்கள் புகைப்பிடிக்காதவர்கள் என்றும் 40.2 சதவிகிதம் அவ்வப்போது புகைப்பிடிப்பவர்களாகவும், 7.1 சதவிகிதம் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 

சிறுநீரகப்பை புற்றுநோய் என்பது அரிதான ஒன்றுதான்.  2019ஆம் ஆண்டு 4.6 சதவிகிதத்தினர் சிறுநீரக மண்டலத்தில் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் புகைப்பிடிப்பதால் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் என்பதையும் உறுதியாக தெரிவித்துள்ளனர். 


10 வருடங்களுக்கு முன்பே புகைப்பிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு 25 சதவிகிதம் சிறுநீர்ப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக மாதவிடாய் முடியும் காலத்தில் பெண்கள் புகைப்பழக்கத்தை அரவே தவிர்த்திட வேண்டும்.  இல்லையென்றால் அது அவர்களின் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------