முகப்பு »  கர்ப்பம் »  கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியும்…. ஆய்வு சொல்லும் சேதி

கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியும்…. ஆய்வு சொல்லும் சேதி

ப்ரீக்ளம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள்.

கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியும்…. ஆய்வு சொல்லும் சேதி

ப்ரீகளம்ப்சியா கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஆகும்.

ஒரு எளிய இரத்த பரிசோதனை கர்ப்பத்தில் உள்ள சிக்கலைக் கண்டறிய உதவும். உதாரணமாக ப்ரீக்ளம்ப்சியா (eclampsia) போன்ற சிக்கலை எளிதாகக் கண்டறிய முடியும் என்று லான்சட் ஆய்வு ஒன்று கூறுகிறது. 

ப்ரீக்ளம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆய்வின் படி இரத்தத்தில் உள்ள பிளேஜெண்டல் வளர்ச்சி (placental growth factor (PlGF))காரணியாக வைத்து மருத்துவர்களால் முன்கூட்டியே ப்ரீக்ளம்ப்சியாவை கண்டறிய முடிந்தது.

பிளேஜெண்டல் வளர்ச்சியைக் கண்காணித்து வருவது ப்ரிக்ளம்சியாவை கண்டறிய துல்லியமான வழியாக இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது என்று லூசி சாப்பல் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். ப்ரீகளம்ப்சியா கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஆகும். இதனால் உலகளவில் 100 பெண்கள் இறக்கிறார்கள்.

இந்த ஆய்வு இங்கிலாந்தில் 11 மகப்பேறு யூனிட்களில் 1,035  பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் ஒருபகுதி குழுவினர்க்கு பிஐஜிஎஃப் சோதனை செய்து கண்காணிப்புக்குள்ளே வைத்திருந்தனர். மற்றொரு குழுவுக்கு இந்த சோதனைகள் ஏதும் இல்லை கண்காணிக்கப்பட்டனர்.

பிஐஜிஎஃப் சோதனை மூலம் நான்கு நாட்களுக்கு முன்னேரே  ப்ரீக்ளம்சியா நோயினைக் கண்டறிய முடிந்தது. இதனால் வலிப்பு மற்றும் மகப்பேறு மரணம் ஆகியவற்றை முன்கூட்டியே தவிர்க்க முடிந்தது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------