முகப்பு »  நலவாழ்வு »  நடுத்தர வயது மன அழுத்தம் மூளையை சுருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நடுத்தர வயது மன அழுத்தம் மூளையை சுருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மத்திய வயதில் இருப்பவர்கள் மன அழுத்தத்தினால் நினைவிழந்து, மூளையின் அளவும் குறையும் அபாயமுள்ளது என கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்

நடுத்தர வயது மன அழுத்தம் மூளையை சுருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மத்திய வயதில் இருப்பவர்கள் மன அழுத்தத்தினால் நினைவிழந்து, மூளையின் அளவும் குறையும் அபாயமுள்ளது என கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகளவு கார்டிசோல் கொண்டவர்களுடன் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஒரு ஹார்மோன் இணைந்து, நினைவிழக்க செய்கிறது. நினைவிழப்பு மற்றும் மூளை சுருக்கம் ஆகியவை ஆகியவை எந்த வித அறிகுறியும் இல்லாமல் நடுத்தர வயதுடையோரிடம் காணப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

40 மற்றும் 50 வயதில் இருப்பவர்களில் 2,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களை உள்ளடக்கிய குழு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டது. அவர்களின் ரத்தக் கார்டிசோல் அளவு மற்றும் மூளை தொகுதி அத்துடன் நினைவகம் மற்றும் சிந்தனை திறன்களைப் பரிசோதித்த பின் அவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைக்கும் உட்படுத்தப் பட்டனர்.


இவர்களின் அதிக அளவு கார்டிசோல் இருப்பவர்கள், சரியான அளவு தூக்கம், உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

கார்டிசோல் அதிகமாக இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளவதுடன், அவர்களின் மூளையும் சுருங்கி விடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------