முகப்பு »  இருதயம் »  பெண்களே உங்கள் இதய மருத்துவர் ஒரு ஆணா ? அதிர்ச்சி ஊட்டும் ஒரு ஆய்வு

பெண்களே உங்கள் இதய மருத்துவர் ஒரு ஆணா ? அதிர்ச்சி ஊட்டும் ஒரு ஆய்வு

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவர் ஒரு ஆண் என்றால் அவர்கள் இறக்க வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு கூறுகிறது

பெண்களே உங்கள் இதய மருத்துவர் ஒரு ஆணா ? அதிர்ச்சி ஊட்டும் ஒரு ஆய்வு

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவர் ஒரு ஆண் என்றால் அவர்கள் இறக்க வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.

அமெரிக்கா நாட்டு மருத்துவமனையில் அவசர அறைகளில் உள்ள மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவர் ஒரு பெண்மணியாக இல்லாமல் ஒரு ஆணாக இருந்தால், அவர்கள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறுகிறது இந்த ஆய்வு.

1991- 2010 க்கு இடையில் புளோரிடாவில், ஒரு மருத்துவமனையில் மாரடைப்புக்காக அனுமதிக்க பட்ட 500,000 க்கும் அதிகமான நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் முடிவு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------