முகப்பு »  நலவாழ்வு »  விராத் கோலியின் காலை ஒர்க் அவுட்; என்ன ஒரு இன்ஸ்பிரஷன்

விராத் கோலியின் காலை ஒர்க் அவுட்; என்ன ஒரு இன்ஸ்பிரஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராத் கோலி உலகின் சிறந்த ஃபிட்டான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேசனாக இருக்கிறார்

விராத் கோலியின் காலை ஒர்க் அவுட்; என்ன ஒரு இன்ஸ்பிரஷன்

சிறப்பம்சங்கள்

 1. விராத் கோலி சில காலமாக ஒர்க் அவுட்டை நிறுத்திவைத்திருந்தார்
 2. அவர் செவ்வாய்கிழமை காலை தனது பயிற்சியில் சிலவற்றை ஷர் செய்திருந்தார்
 3. கிரிக்கெட் விரர் தனது கீழ் உடலை வலுவடைய செய்யும் ஒர்க் அவுட்களை செய்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராத் கோலி உலகின் சிறந்த ஃபிட்டான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேசனாக இருக்கிறார். பலமுறை உடற்பயிற்சி இலக்குகளை கொடுத்த விராத் இன்று காலை மற்றோன்றை கொடுத்திருக்கிறார். IPL லின் போது கழுத்தில் காயம் இருந்த போதும் விராத் தனது உடற்பயிற்சியை தவற விட்டதில்லை. காயத்தின் காரணமாக பழு தூக்குதலை நிறுத்திய விராத் தனது கீழ் உடலுக்கு பயிற்சிகளை செய்யத் தொடங்கினார். இன்று காலை கிரிக்கெட் விரர் இன்ஸ்டாக்ரமில் தனது பயிற்சியை பதிவு செய்தார். அத்துடன் அவர் எழுதியது,இன்றைய பயிற்சிகள் உங்கள் கீழ் உடம்பை வலுவடையச் செய்யும் பல band work ஐ கொண்டுள்ளது. Lateral band walk, monster walk அதன் பிறகு 80 meters x 12 தொலைவிற்கு striding 16 km/hr வேகத்தில் treadmillலில் repeat செய்ய வேண்டும்.ஒவ்வொரு strideக்கும் இடையில் 15 நொடி break விட வேண்டும் மற்றும் இதை 2 sets of 12என்ற கணக்கில் செய்ய வேண்டும் .இவை உங்கள் நாளை தொடங்குவதற்கான சிறந்த வழி.

 

Today's session included a lot of band work for lower body strengthening; including lateral band walk, monster walk and then striding a distance of 80 meters x 12 repetitions at speed of 16km/hr on treadmill. 15 second break between each stride and completing 2 sets of 12. Great way to begin the day.


A post shared by Virat Kohli (@virat.kohli) on

விராத் கோலி . இன்று காலை Lateral band walk, monster walk உடற்பயிற்சி பற்றி கூறியிருந்தார்.அதை எப்படி செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் என்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

1. Lateral band walk

Lateral band walk பார்ப்பதற்கும் செய்வதற்கும் வினோதமாக இருந்தாலும், எங்களை நம்புங்கள் இவை இடுப்பு மற்றும் முழங்கால் முட்டிகள் jமேம்படுத்த உதவுவதோடு இடுப்பு பகுதியை வலுவடையச் செய்கிறது.இந்த பயிற்சி விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கானது, running, twisting, jumping மற்றும் pivoting செய்பவர்களுக்கு ஏற்றது.இதற்கு ரேசிஸ்டன்ட் பன்ட் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் முழு நன்மைகளை பெற சரியான bandஐயூம்  மற்றும் சரியான பலத்திலிருக்கும் bandஐ தேர்வுச் செய்ய வேண்டும். உடற்பயிற்சியை செய்வதற்கான முறை:

 • Bandஐ சமமாக வைத்து உங்கள் கணுக்கால் மேலே அணிந்து, இரண்டு கால்களை சுற்றிப் பொறுத்திக் கொள்ளுங்கள்.
 • உங்கள் கால்களை தோள்பட்டையின் அகலத்துக்கு வைத்துக் கொண்டு கால்களை நீட்டாதீர்கள்.
 • முட்டியை மடக்கி பாதி அமர்ந்த squat நிலைக்கு வாருங்கள்.
 • உங்கள் தோள்களுக்கு நேரான கோட்டில் வைத்து முகத்தை முன்பு தள்ளி உங்களது உடலின் இடையை இரு கால்களிலும் தாங்க வேன்டும் .
 • பாதி அமர்ந்த squat நிலையில் இருப்பதோடு,உடலின் இடையை ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு மாற்றிக் கொண்டேயிருங்கள். வெளிப்புறத்தில் காலை வைத்து 8 அல்லது 10 முறை உள்ளே மற்றும் வெளியே கொண்டுவாருங்கள்.
 • உங்களின் பின் புறத்தை முன் பின்னோ அல்லது மேல் கீழோ ஆட்டாதீர்கள்.
 • உங்களது உடல் இடையை மறு காலுக்கு மாற்றுவதோடு இதை தொடர்ந்து செய்யுங்கள்.

2. Monster walk

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
 • நேராக நின்றுக் கொள்ளுங்கள் பின்பு சற்று வளைந்து squat நிலைக்கு வாருங்கள். இது உங்களின் பயிற்சிக்கு கூடுதல் சிரமத்தை கொடுப்பதோடு செயல்திறனையும் அதிகரிக்கும்.முதுகை சற்று வளைத்து வைத்திருங்கள்.
 • உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கைகளை மார்பின் முன் வைக்க வேண்டும்.அவற்றை அதே நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் அவற்றை நீங்கள் support க்கு பயண்படுத்தக் கூடாது.
 • Diagnonal stepல் நடைப் பயிற்சியை தொடங்கவும்,எதிரெதிர் பக்கங்களிலும்,ஒரு கால் வெளியே வைத்து, பக்கவாட்டுகளிலும் தொடர்ந்து நடங்கள்.இது கேட்க சுலபமாக இருந்தாலும் செய்வதற்கு சிறந்த பலம் வேண்டும்.

விராட் போல நீங்களும் பிட்டாக ரெடியா?

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------