செய்திகள்
-
முதன் முதலாக உடல் எடை குறைக்கும் முயற்சியை தொடங்குகிறீர்களா... இதோ சில டிப்ஸ்
Feb 20, 2019 09:23 ISTகுறிப்பாக முதன் முதலாக எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் சரியான நேரத்தில் தூங்கி, சாப்பிடுவது என்ற ஒழுங்கிற்கு வருவது என்பது சிரமமாக இருக்கும். இதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. -
மகப்பேறுக்கு பின் வயிற்றை குறைக்க முடியுமா...? இயற்கை மருத்துவரின் ஆலோசனை
Feb 19, 2019 11:22 ISTபலர் குழந்தை பிறப்புக்குப் பின் வரும் வயிறை பழைய நிலைக்கு மாற்றவே முடியாது என்கிற கருத்தைதான் தெரிவிக்கிறார்கள். -
டெல்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய பைக் ஆம்புலன்ஸ்
Feb 15, 2019 03:22 ISTடெல்லியில் நெருக்கமான பகுதிகளான ஜெ.ஜெ. கிழக்கு டெல்லி ( கிழக்கு, வடகிழக்கு மற்றும் ஷாஹ்தாரா ) ஆகிய இடங்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. -
உடற்பயிற்சியினால் சிந்திக்கும் திறன் அதிகரிப்பது எப்படி…? அறிந்து கொள்வோமா…
Feb 11, 2019 01:26 ISTஅன்றாடம் ஏரோபிக் உடற்பயிற்சிகளான, நடைப்பயிற்சி, சைக்கிளிங் அல்லது படியேறுதல் ஆகிய பயிற்சிகளை செய்து வந்தால் வயது வித்தியாசம் ஏதுமின்றி சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது. -
காய்கறி மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல மன நலத்திற்கும் ஏற்றது
Feb 7, 2019 03:31 ISTபழம் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் நலம் மட்டுமல்ல மன நலமும் ஏற்படுவதாக ஆய்வாளர் பீட்டர் தெரிவித்துள்ளார். -
புற்றுநோயை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா...?
Feb 4, 2019 01:33 ISTWorld Cancer Day 2019: 2018 ல் புற்றுநோயால் உலகமெங்கும் 9.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்தற்கு காரணம் சுற்றுச் சூழல் மாறுபாடு, காற்று மாசு, வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும். -
இந்த டீதான் மார்பக புற்றுநோயைத் தடுக்கக் கூடியது..!
Jan 30, 2019 04:38 ISTஒலாங் டீ, க்ரீன் டீயைக் காட்டிலும் புற்றுநோய் செல்களின் பெருக்கம் மற்றும் முன்னேற்றத்தை வலுவாக தடுக்கிறது. -
உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா… அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க
Jan 28, 2019 03:35 ISTஆராய்ச்சியாளர்கள், வேலைநேரத்திற்கு இடையில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே போதும் அந்த உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். -
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் 3 ஊட்டச்சத்துகள்
Jan 22, 2019 06:09 ISTஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மூன்று ஊட்டச் சத்துகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையாகும். -
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…?
Jan 18, 2019 01:40 ISTHypertension: உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள ஒரு காய்கறி. உருளைக்கிழங்கில் விட்டமின் சி, ஃபைபர், பொட்டாசியம், பி வைட்டமின், காப்பர், ட்ரைடோபன், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. -
ஆயுளை அதிகரிக்கும் குக்கிங் ஆயில் எதுவென தெரிந்து கொள்வோமா…?
Jan 9, 2019 01:25 ISTஉலகளவில் நெய்யை ஆரோக்கியத்திற்கு ஏற்ற நல்ல கொழுப்பாக அங்கீகரித்துள்ளனர். அதில் ஷார்ட் செய்ன் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நம்முடைய உடல் இதை எளிதாக ஏற்றுக்கொள்கிறது. -
ஆரோக்கியம் குறித்து 2018ல் அதிகம் தேடப்பட்டவை!
Dec 31, 2018 02:47 IST2018 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியம் குறித்து அதிகம் தேடப்பட்டது என்னவென்று பார்ப்போம். -
இரத்த அழுத்தமா? பீட்ரூட் ஜூஸ் குடிங்க!
Dec 1, 2018 09:45 ISTஉயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை பீட்ரூட்டிற்கு உண்டு -
மாதவிடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்கள்
Dec 10, 2018 12:23 ISTபிரபல உடல்நல ஆலோசகர் ரூஜுத திவேகர் மாத விடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்களை நமக்குப் பரிந்துரைக்கிறார்
