முகப்பு »  தோல் »  தோல் சிகிச்சைகளுக்கான ஸ்கிப்-லேப் சென்னையில் தொடக்கம்

தோல் சிகிச்சைகளுக்கான ஸ்கிப்-லேப் சென்னையில் தொடக்கம்

இந்தியாவின் பிரபலமான சரும பராமரிப்பு நிபுணர், மருத்துவர் ஜமுனா பாயின் ஸ்கின்-லேப், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது

தோல் சிகிச்சைகளுக்கான ஸ்கிப்-லேப் சென்னையில் தொடக்கம்

உடல் பிரச்சனைகளில், சரும பாதிப்புகள் முக்கியமானதாக உள்ளது. வேகமான வயது முதிர்ந்த தோற்றம், முகப்பரு பிரச்சைனைகள், தலைமுடி உதிரும் பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்த முறையான சிகிச்சைகளை பின்பற்ற வேண்டும். 

5iavf208

இந்தியாவின் பிரபலமான சரும பராமரிப்பு நிபுணர், மருத்துவர் ஜமுனா பாயின் ஸ்கின்-லேப், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சரும பிரச்சனைகளுக்கான சிகிச்சைகள் ஸ்கின்-லேப்பில் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள அறிமுக கிளையை, நடிகை ஷர்தா ஶ்ரீநாத் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 


l78gqmp8

தலைமுடி ஆரோக்கியம், சரும தெராபி போன்ற உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. சரும பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால், மருத்துவரை அனுகுவது அவசியம். முறையான சிகிச்சைக மூலம், சரும பாதிப்புகளை நீக்க வேண்டும். 
 

h9jeco4g
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------