முகப்பு » கேலரி » இளநரையை எப்படி தடுக்கலாம்?

கேலரி

இளநரையை எப்படி தடுக்கலாம்?

 • புகைப்பிடிப்பதால் சீக்கிரமே ஏஜிங் ஆரம்பித்துவிடும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை. அதனால் முடியும் நரைக்கும். ஸோ, புகைப் பிடிக்காதீர்கள்.
  Share

  புகைப்பிடிப்பதால் சீக்கிரமே ஏஜிங் ஆரம்பித்துவிடும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை. அதனால் முடியும் நரைக்கும். ஸோ, புகைப் பிடிக்காதீர்கள்.

 • மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், பிரச்னைகள் முடி உதிர்வையும், முடி நரைத்தலையும் ஏற்படுத்தும். அதனால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  Share

  மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், பிரச்னைகள் முடி உதிர்வையும், முடி நரைத்தலையும் ஏற்படுத்தும். அதனால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

 • புரோட்டின் சத்து நிறைந்த பருப்பு வகைகளை நிறைய சாப்பிடுங்கள்.
  Share

  புரோட்டின் சத்து நிறைந்த பருப்பு வகைகளை நிறைய சாப்பிடுங்கள்.

 • உங்களுக்கு விட்டமின் பி12 குறைவாக இருந்தாலோ அல்லது தைராய்டு பிரச்னை இருந்தாலோ முடி நரைக்கும்.
  Share

  உங்களுக்கு விட்டமின் பி12 குறைவாக இருந்தாலோ அல்லது தைராய்டு பிரச்னை இருந்தாலோ முடி நரைக்கும்.

 • சரியான தூக்கம் மிக முக்கியம்.
  Share

  சரியான தூக்கம் மிக முக்கியம்.

 • முடி சம்பந்தமான பொருட்களை உபயோகிக்கும் போது கட்டாயம் மருத்துவரின் அனுமதி முக்கியம்.
  Share

  முடி சம்பந்தமான பொருட்களை உபயோகிக்கும் போது கட்டாயம் மருத்துவரின் அனுமதி முக்கியம்.

 • அதிகளவு டீ, காஃபி, ஆல்கஹால், புகைப்பிடித்தல் ஆகியவை முடியை நரைக்க செய்யும்.
  Share

  அதிகளவு டீ, காஃபி, ஆல்கஹால், புகைப்பிடித்தல் ஆகியவை முடியை நரைக்க செய்யும்.

 • உங்களுக்காக கொஞ்சமாவது நேரத்தை செலவிடுங்கள். எப்போதும் நிம்மதி மற்றும் சந்தோஷத்துடன் இருங்கள்.
  Share

  உங்களுக்காக கொஞ்சமாவது நேரத்தை செலவிடுங்கள். எப்போதும் நிம்மதி மற்றும் சந்தோஷத்துடன் இருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------