முகப்பு » கேலரி » பொடுகு தொல்லையா? டோன்ட் வொர்ரி...

கேலரி

பொடுகு தொல்லையா? டோன்ட் வொர்ரி...

 • சரியான வாழ்க்கை முறை, சரியான முடி பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவை உங்களை பொடுகிலிருந்து பாதுகாக்கும்.
  Share

  சரியான வாழ்க்கை முறை, சரியான முடி பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவை உங்களை பொடுகிலிருந்து பாதுகாக்கும்.

 • ஸ்கால்பில் அழுக்கு தங்க விடாமல், அவ்வப்போது மைல்ட் ஷாம்பூவால் உங்கள் தலையை அலசுங்கள்.
  Share

  ஸ்கால்பில் அழுக்கு தங்க விடாமல், அவ்வப்போது மைல்ட் ஷாம்பூவால் உங்கள் தலையை அலசுங்கள்.

 • ஜெல், ஸ்பிரே போன்ற ஸ்டைலிங் பொருட்களின் பயன்பாட்டை தவிருங்கள். இவைகள் உங்கள் ஸ்கால்ப்பை ஒருவழி ஆக்கிவிடும்.
  Share

  ஜெல், ஸ்பிரே போன்ற ஸ்டைலிங் பொருட்களின் பயன்பாட்டை தவிருங்கள். இவைகள் உங்கள் ஸ்கால்ப்பை ஒருவழி ஆக்கிவிடும்.

 • மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான ஷாம்பூவை உபயோகியுங்கள்.
  Share

  மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான ஷாம்பூவை உபயோகியுங்கள்.

 • உடற்பயிற்சி, ஹெல்த்தி பேலன்ஸ்டு டயட் மிக முக்கியம்.
  Share

  உடற்பயிற்சி, ஹெல்த்தி பேலன்ஸ்டு டயட் மிக முக்கியம்.

 • வாரத்திற்கு ஒருமுறை ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பூவை பயன்படுத்துங்கள். ஒருவேளை பொடுகு நீங்கவில்லை எனில் வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.
  Share

  வாரத்திற்கு ஒருமுறை ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பூவை பயன்படுத்துங்கள். ஒருவேளை பொடுகு நீங்கவில்லை எனில் வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.

 • ஜிங்க், பி-காம்ப்ளக்ஸ், விட்டமின்ஸ், ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முட்டைகோஸ், முட்டை, வெங்காயமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  Share

  ஜிங்க், பி-காம்ப்ளக்ஸ், விட்டமின்ஸ், ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முட்டைகோஸ், முட்டை, வெங்காயமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 • உங்கள் முடியை கன்டீஷனிங் செய்ய மறக்காதீர்கள். சரியான கன்டீஷனரை பயன்படுத்துங்கள்.
  Share

  உங்கள் முடியை கன்டீஷனிங் செய்ய மறக்காதீர்கள். சரியான கன்டீஷனரை பயன்படுத்துங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------