முகப்பு » கேலரி » இருமல் குணமடைய 10 எளிய வழிகள்

கேலரி

இருமல் குணமடைய 10 எளிய வழிகள்

 • சூடான காற்றை சுவாசிப்பதன் மூலம் இருமலிலிருந்து விடுபடலாம். நீராவி பிடிப்பதில் மூலம் சூடான காற்றை சுவாசிக்கலாம்.
  Share

  சூடான காற்றை சுவாசிப்பதன் மூலம் இருமலிலிருந்து விடுபடலாம். நீராவி பிடிப்பதில் மூலம் சூடான காற்றை சுவாசிக்கலாம்.

 • அதிகளவில் நீராகாரங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் இருமல் குறையும்
  Share

  அதிகளவில் நீராகாரங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் இருமல் குறையும்

 • சளியினால் இருமலும் சேர்ந்து ஏற்படும், இதற்கு தொண்டையில் சளிகள் படுவதே முக்கியமான கரணம். இதற்கு டிகான்கேஸ்டண்ட்ஸ் பயன்படுத்துவது நல்ல தீர்வாகும்
  Share

  சளியினால் இருமலும் சேர்ந்து ஏற்படும், இதற்கு தொண்டையில் சளிகள் படுவதே முக்கியமான கரணம். இதற்கு டிகான்கேஸ்டண்ட்ஸ் பயன்படுத்துவது நல்ல தீர்வாகும்

 • பெனிலைஃப்ரைன், சூடோபீஹைட்ரைன் அல்லது இந்த இரண்டு டிகான்கேஸ்டண்ட்ஸ் சேர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றை சளிக்கான மருந்துகளாகும். டாக்டர்களின் பரிந்துரையின்றி 6 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது. முக்கியமாக 2 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு டாக்டர்களின் பரிந்துரையின்றி எந்த ஒரு இருமல் மருந்துகளையும் தரக்கூடாது
  Share

  பெனிலைஃப்ரைன், சூடோபீஹைட்ரைன் அல்லது இந்த இரண்டு டிகான்கேஸ்டண்ட்ஸ் சேர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றை சளிக்கான மருந்துகளாகும். டாக்டர்களின் பரிந்துரையின்றி 6 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது. முக்கியமாக 2 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு டாக்டர்களின் பரிந்துரையின்றி எந்த ஒரு இருமல் மருந்துகளையும் தரக்கூடாது

 • இரத்த அழுத்தம் அதிகமாயிருப்பவராக இருந்தால் டிகான்கேஸ்டண்ட்ஸ் பயன்படுத்துவதற்கு முன் டாக்டரை அணுகவும்
  Share

  இரத்த அழுத்தம் அதிகமாயிருப்பவராக இருந்தால் டிகான்கேஸ்டண்ட்ஸ் பயன்படுத்துவதற்கு முன் டாக்டரை அணுகவும்

 • சைனஸ் இனபெக்ஷன் அல்லது அல்ர்ஜி மூலம் கூட இருமல் வரலாம். அப்படியிருந்தால் சைனஸ்சிற்க்கு பயன்படுத்தும் ட்ரிகரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மேலும் ஆன்டி -ஹிஸ்டமைன்கள் மற்றும் ஒரு ஸ்டீராய்டு நாசி ஸ்ப்ரே இந்த இனபெக்ஷன் அல்லது அல்ர்ஜியை தடுக்க பயன்படுத்தப்படுகிறது
  Share

  சைனஸ் இனபெக்ஷன் அல்லது அல்ர்ஜி மூலம் கூட இருமல் வரலாம். அப்படியிருந்தால் சைனஸ்சிற்க்கு பயன்படுத்தும் ட்ரிகரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மேலும் ஆன்டி -ஹிஸ்டமைன்கள் மற்றும் ஒரு ஸ்டீராய்டு நாசி ஸ்ப்ரே இந்த இனபெக்ஷன் அல்லது அல்ர்ஜியை தடுக்க பயன்படுத்தப்படுகிறது

 • இருமல், தொண்டையில் ஏற்படும் நமைச்சலை கட்டுப்படுத்த சாக்லேட் போன்ற மருந்து மாத்திரைகள் பயன்படுத்தலாம். எனினும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதை கொடுக்கக்கூடாது, ஏனென்றால் இது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்
  Share

  இருமல், தொண்டையில் ஏற்படும் நமைச்சலை கட்டுப்படுத்த சாக்லேட் போன்ற மருந்து மாத்திரைகள் பயன்படுத்தலாம். எனினும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதை கொடுக்கக்கூடாது, ஏனென்றால் இது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்

 • சளி, இருமல் ஆகியவற்றுடன் இருப்பவர்களுடன் நேரடி தொடர்புகளை தவிர்க்கவும். முக்கியமாக புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்
  Share

  சளி, இருமல் ஆகியவற்றுடன் இருப்பவர்களுடன் நேரடி தொடர்புகளை தவிர்க்கவும். முக்கியமாக புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்

 • இருமல், தும்மல், சளி போன்ற பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி கழுவவேண்டும்
  Share

  இருமல், தும்மல், சளி போன்ற பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி கழுவவேண்டும்

 • நிமோனியா போன்ற கடுமையான நோய்களுக்கு ஆன்டி பையோட்டிக்ஸ் தேவைப்படலாம். ஆஸ்த்துமாவால் ஏற்படும் இருமலை பிரான்சோடிலேட்டர்ஸ் பயன்படுத்தி குணப்படுத்தலாம் ஏன்னெனில் ஆன்டி ஹிஸ்டமின் ஆலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.
  Share

  நிமோனியா போன்ற கடுமையான நோய்களுக்கு ஆன்டி பையோட்டிக்ஸ் தேவைப்படலாம். ஆஸ்த்துமாவால் ஏற்படும் இருமலை பிரான்சோடிலேட்டர்ஸ் பயன்படுத்தி குணப்படுத்தலாம் ஏன்னெனில் ஆன்டி ஹிஸ்டமின் ஆலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------