முகப்பு » கேலரி » குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மனச்சோர்வை எப்படி சமாளிப்பது..?- இதைப் படிங்க

கேலரி

குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மனச்சோர்வை எப்படி சமாளிப்பது..?- இதைப் படிங்க

 • மிகவும் வலி நிறைந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் முறை, தூக்கமின்மை, வலி கொடுக்கும் தையல்கள், மார்பு முலை விரைத்தல் போன்றவைகளால் தாய்க்கான கடமையை நம்மால் செய்ய முடியாது என்ற எண்ணத் தோன்றும்.
  Share

  மிகவும் வலி நிறைந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் முறை, தூக்கமின்மை, வலி கொடுக்கும் தையல்கள், மார்பு முலை விரைத்தல் போன்றவைகளால் தாய்க்கான கடமையை நம்மால் செய்ய முடியாது என்ற எண்ணத் தோன்றும்.

 • சிறிய அளவிலான மனச்சோர்வு வருவது இயல்புதான் என்று குழந்தை பெற்றத் தாய் உணர வேண்டும். போதுமான தூக்கம், ஊட்டச்சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி செய்து அந்த மனச்சோர்விலிருந்து வெளியே வர வேண்டும்.
  Share

  சிறிய அளவிலான மனச்சோர்வு வருவது இயல்புதான் என்று குழந்தை பெற்றத் தாய் உணர வேண்டும். போதுமான தூக்கம், ஊட்டச்சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி செய்து அந்த மனச்சோர்விலிருந்து வெளியே வர வேண்டும்.

 • பகல் நேரங்களில் குழந்தை தூங்கும் போது, தாயும் தூங்குவது நல்லது. போதுமான தூக்கம் என்பது மன அளவிலும் உடல் அளவிலும் நேர்மறையான மாற்றங்களை ஊக்குவிக்கும்.
  Share

  பகல் நேரங்களில் குழந்தை தூங்கும் போது, தாயும் தூங்குவது நல்லது. போதுமான தூக்கம் என்பது மன அளவிலும் உடல் அளவிலும் நேர்மறையான மாற்றங்களை ஊக்குவிக்கும்.

 • குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். மூன்று முறை மட்டும் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய சிறிய அளவில் நாள் முழுவதும் போஷாக்குள்ள உணவுகளை சாப்பிடுவது உதவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது எடை குறைப்புக்கு சிறந்தது.
  Share

  குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். மூன்று முறை மட்டும் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய சிறிய அளவில் நாள் முழுவதும் போஷாக்குள்ள உணவுகளை சாப்பிடுவது உதவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது எடை குறைப்புக்கு சிறந்தது.

 • சிறிய அளவிலான சீரான உடற்பயிற்சி அவசியமாகும். இதயத் துடிப்பு சற்றே அதிகரிக்கும் வண்ணம் நடப்பது, எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.
  Share

  சிறிய அளவிலான சீரான உடற்பயிற்சி அவசியமாகும். இதயத் துடிப்பு சற்றே அதிகரிக்கும் வண்ணம் நடப்பது, எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.

 • குழந்தை பிறப்புக்கு பின்னர், தாய்க்கு உற்றார் உறவினரின் ஆதரவு என்பது அவசியமாகும். மிகவும் நன்றாக இருந்த கணவன் - மனைவி உறவு கூட குழந்தை பிறப்புக்கு பின்னர் பாதிக்கப்படும். அதை சரி செய்ய நல்ல சூழல் இருக்க வேண்டும்.
  Share

  குழந்தை பிறப்புக்கு பின்னர், தாய்க்கு உற்றார் உறவினரின் ஆதரவு என்பது அவசியமாகும். மிகவும் நன்றாக இருந்த கணவன் - மனைவி உறவு கூட குழந்தை பிறப்புக்கு பின்னர் பாதிக்கப்படும். அதை சரி செய்ய நல்ல சூழல் இருக்க வேண்டும்.

 • கடந்த காலத்தில் ஒரு பெண் நிறைய வேலைகளை சுலபமாக செய்பவளாக இருப்பாள். ஆனால், குழந்தை பிறப்புக்கு பின்னர் வரும் பணிகள் அவளின் திறமை மீது சந்தேகப்படும் அளவுக்கு கடினமானதாக இருக்கக்கூடும். அந்த நேரத்தில் சற்று பொறுமை காப்பது நல்லது.
  Share

  கடந்த காலத்தில் ஒரு பெண் நிறைய வேலைகளை சுலபமாக செய்பவளாக இருப்பாள். ஆனால், குழந்தை பிறப்புக்கு பின்னர் வரும் பணிகள் அவளின் திறமை மீது சந்தேகப்படும் அளவுக்கு கடினமானதாக இருக்கக்கூடும். அந்த நேரத்தில் சற்று பொறுமை காப்பது நல்லது.

 • மருத்துவ உதவியும் சில நேரங்களில் கை கொடுக்கும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து மருத்துவர் வழங்கும் மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் நன்மைக்கே.
  Share

  மருத்துவ உதவியும் சில நேரங்களில் கை கொடுக்கும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து மருத்துவர் வழங்கும் மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் நன்மைக்கே.

 • பிரச்னை குறித்து தெரிந்தவுடன் மருத்துவரிடம் ஆலோசித்தலும், தொடர்ந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சீக்கிரம் குணமடைய வழிவகை செய்யும்
  Share

  பிரச்னை குறித்து தெரிந்தவுடன் மருத்துவரிடம் ஆலோசித்தலும், தொடர்ந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சீக்கிரம் குணமடைய வழிவகை செய்யும்

 • Share

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------