முகப்பு » கேலரி » முகப்பருவிலிருந்து உங்களை காக்கும் உணவுகள்.

கேலரி

முகப்பருவிலிருந்து உங்களை காக்கும் உணவுகள்.

 • ஆலிவ் உங்கள் ஸ்கின்னை நன்றாக சுவாசிக்க வைக்கிறது
  Share

  ஆலிவ் உங்கள் ஸ்கின்னை நன்றாக சுவாசிக்க வைக்கிறது

 • லெமன் ஜூஸ் உங்கள் கல்லீரலை சுத்தப் படுத்தி அழுக்கை வெளியேற்றுகிறது. இதனால் உங்கள் முகம் நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
  Share

  லெமன் ஜூஸ் உங்கள் கல்லீரலை சுத்தப் படுத்தி அழுக்கை வெளியேற்றுகிறது. இதனால் உங்கள் முகம் நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

 • தர்பூசணியில் இருக்கும் ஏ,பி,சி விட்டமின்கள் உங்கள் சருமத்தை ஈர பதத்துடன் வைத்திருந்து முகப்பரு வராமல் தடுக்கிறது. தவிர தழும்புகளையும் நீக்குகிறது.
  Share

  தர்பூசணியில் இருக்கும் ஏ,பி,சி விட்டமின்கள் உங்கள் சருமத்தை ஈர பதத்துடன் வைத்திருந்து முகப்பரு வராமல் தடுக்கிறது. தவிர தழும்புகளையும் நீக்குகிறது.

 • சரிவிகித உணவு ஆரோக்கிய சருமத்தைக் கொடுக்கும். குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
  Share

  சரிவிகித உணவு ஆரோக்கிய சருமத்தைக் கொடுக்கும். குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

 • பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்டும் நார்சத்தும் நிரம்பியுள்ளன.
  Share

  பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்டும் நார்சத்தும் நிரம்பியுள்ளன.

 • தயிரில் இருக்கும் ஆன்டி ஃபங்கல், ஆன்டி பேக்டீரியல் தன்மை இருக்கிறது. அதோடு முகத்துவாரங்களில் உள்ள அழுக்கை நீக்குவதற்கும் உகந்தது.
  Share

  தயிரில் இருக்கும் ஆன்டி ஃபங்கல், ஆன்டி பேக்டீரியல் தன்மை இருக்கிறது. அதோடு முகத்துவாரங்களில் உள்ள அழுக்கை நீக்குவதற்கும் உகந்தது.

 • தினமும் வால்நட் சாப்பிடுவதால் உங்கள் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
  Share

  தினமும் வால்நட் சாப்பிடுவதால் உங்கள் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

 • ஆப்பிளில் இருக்கும் பெக்டின் முகப்பருவின் எதிரி. அதனால் சாப்பிட மறக்காதீர்கள்.
  Share

  ஆப்பிளில் இருக்கும் பெக்டின் முகப்பருவின் எதிரி. அதனால் சாப்பிட மறக்காதீர்கள்.

 • எல்லாவற்றிற்கும் மேலாக தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிக மிக முக்கியம்.
  Share

  எல்லாவற்றிற்கும் மேலாக தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிக மிக முக்கியம்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------