முகப்பு »  நலவாழ்வு »  ஆண்டி ஆக்ஸிடென்ட் என்றால் என்ன? அது உடம்புக்கு நல்லதா?

ஆண்டி ஆக்ஸிடென்ட் என்றால் என்ன? அது உடம்புக்கு நல்லதா?

ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் சாப்பிட்டால் ஏழு வகையான நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம்

ஆண்டி ஆக்ஸிடென்ட் என்றால் என்ன? அது உடம்புக்கு நல்லதா?

ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் சாப்பிட்டால் ஏழு வகையான நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம். ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ் ஃப்ரீ ரேடிக்கள் அளவை தேவைக்கு மேல் அதிகரிக்க விடாது. இது அதிகமானால் இதய நோய், புற்றுநோய் எல்லாம் வரும். நரம்பு சமந்தமான நோய்கள் வருவதையும் இது குறைக்கும்.

jsmb6m7g

ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருக்கும் உணவு வகைகள்-


வால்நட்-
புரதம், மேக்னிசீயம், நார்சத்து அதிகம் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பு ஆல்ஃபா லினோலினிக் ஆசிட், ஒமேகா 3 ஆசிட் ஆகியவை உள்ளது. உடலுக்கு நல்லது.

ஸ்ட்ராபெர்ரீஸ்-
இந்த பழத்தின் நிறைய வைட்டமின் சி உள்ளது. சருமத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. மாசு, கதிர் வீச்சு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுக்காக்கும். போலடேட், வைட்டமின் பி இருப்பதால் இதயத்துக்கு நல்லது. பற்களை வெள்ளையாக்கி, அதிலிருக்கும் புள்ளிக்களையும் நீக்கும்.

டார்க் சாக்லேட்-
இதில் ஃபேல்வானாய்ட் என்னும் ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. ரத்த அழுத்தம் குறைத்து, நீரழவு நோய் வராமலும் காக்கும். விலை மலிந்த சாக்லேட்களில் சர்க்கரை, பால் அதிகம் இருந்து ஆண்டி ஆக்ஸிடென்ட் இருப்பைக் குறைக்கும்.

ஆரஞ்சு-
மாம்பழம், தர்ப்பூசணி போல் இதிலும் பீட்டா க்ரிப்டாஸ்தின் அதிகம் உள்ளது. முட்டு வலி வராமல் பாதுக்காக்கும்.

கீரை-
பச்சை பசேல் கீரைகள் கண்களுக்கு மிகவும் நல்லது. கீரைகள் தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வையில் கோளறே வராது.

crd5kvao
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------