முகப்பு »  நலவாழ்வு »  Weight Loss: எந்த கருவிகளும் இல்லாமல் முழு உடற்பயிற்சி செய்யலாம்! - வீடியோவுடன் விளக்கம்

Weight Loss: எந்த கருவிகளும் இல்லாமல் முழு உடற்பயிற்சி செய்யலாம்! - வீடியோவுடன் விளக்கம்

இது கைகள், முதுகு, தொடை, அப்ஸ்  ஆகியவற்றை வலுப்பெறச் செய்கிறது.

Weight Loss: எந்த கருவிகளும் இல்லாமல் முழு உடற்பயிற்சி செய்யலாம்! - வீடியோவுடன் விளக்கம்

மொத்தம் 5 உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது

சிறப்பம்சங்கள்

  1. This workout can be done within half an hour
  2. It can tone your arms, legs, back and glutes
  3. It can make you sweat and help you burn calories

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருந்துக் கடைகள், மளிகைக் கடைகள் தவிர மற்றவைப் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்படவில்லை. 

ஜிம்கள் அடைத்து இருந்தாலும், இந்தக் காலக்கட்டத்தில்தான் நாம் ஆரோக்கியமாகவும், திடகார்த்தமாகவும் இருக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பலருக்கு ஜிம் பார்கள், வெயிட், எடைத்தட்டு இல்லாமல் உடற்பயிற்சி எப்படி செய்ய முடியும் என்று தோன்றலாம். 

ஃபிட்னஸ் செலிபிரிட்டி கயலா இட்சைன்ஸ் வீட்டிலேயே எந்தக் கருவிகளும் இல்லாமல் முழு உடற்பயிற்சி செய்வது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம்.

கீழ்கண்ட உடற்பயிற்சி முறைகளை கயலா பரிந்துரைக்கிறார். மொத்தம் ஐந்து வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. இது கைகள், முதுகு, தொடை, வயிற்றுப் பகுதி ஆகியவற்றை வலுப்பெறச் செய்கிறது. இதன் மூலம் உடலில் உள்ள அசுத்துக்கங்களை வேர்வையாக வெளியேற்ற முடியும். உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

  • Kneel to knee-up: 20 reps (10 on each side)
  • Plank jack and shoulder tap: 20 reps (10 per side)
  • Plank dips: 20 reps (10 on each side)
  • Pop squat and twist: 20 reps (10 on each side)
  • 3-way mountain climber: 24 (12 per side)

#BBGcommunity, I'm SO EXCITED to share my very first BBG Zero Equipment workout with you all! Since day ONE of my personal training career, I have been an advocate for working out anywhere, at any time, with ZERO equipment. ⠀⠀ Many people believe you need a gym or lots of equipment to get a good workout in - ladies, this is not the case! My BBG Zero Equipment program requires ZERO EQUIPMENT and each workout will make you SWEAT! ⠀⠀ With BBG Zero Equipment you can choose from 6 different workouts each week, including express workouts! ⠀⠀ To give you a little taste of my new program, here is a BBG Zero Equipment Full Body workout that you can do right now - ANYWHERE! ⠀⠀ Kneel to Knee-Up - 20 (10 per side) Plank Jack & Shoulder Tap - 20 (10 per side) Plank Dips - 20 (10 per side) Pop Squat & Twist - 20 (10 per side) 3-Way Mountain Climber - 24 (12 per side) ⠀⠀ Complete 3 laps! Update or download the SWEAT app to start your BBG Zero Equipment program today! ⠀⠀ www.kaylaitsines.com/BBGZeroEquipment ⠀⠀ #BBGatHome #SWEATatHome

A post shared by KAYLA ITSINES (@kayla_itsines) on


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

உடற்பயிற்சிக்கு ஒரு டைமர் செட் செய்து கொள்ளுங்கள். ஒரு லேப் முடிப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதைப் பாருங்கள். பின்பு 3 லேப்களை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இவ்வாறு டைமர் செட் செய்து, அதன்படி உடற்பயிற்சி செய்தால், அரை மணி நேரத்தில் முழு உடற்பயிற்சி செய்துவிட முடியும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------