முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடையைக் குறைக்க உதவும் ஸ்நாக்ஸ் வகைகள்!

உடல் எடையைக் குறைக்க உதவும் ஸ்நாக்ஸ் வகைகள்!

ஆரோக்கியமான ஸநாக்ஸ் வகைககளுக்கு வறுத்த கொட்டைகள் மற்றும் விதைகள், நெய்-வறுத்த மக்கானாக்கள், வறுத்த கருப்பு சானாக்கள், ஒரு கப் தயிர், ஒரு பருவகால பழம் மற்றும் பல உள்ளன. 

உடல் எடையைக் குறைக்க உதவும் ஸ்நாக்ஸ் வகைகள்!

துரித உணவுகளுக்கு ஆரோக்கியமான ஃபிரஷ்ஷான பழங்கள், காய்கறிகள்,  நட்ஸ் வகைகள், உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். 

சிறப்பம்சங்கள்

 1. Falafel balls with a yogurt dip can make for a healthy snacking ideas
 2. Nuts and seeds trail mix is a protein and fibre-rich snack
 3. Ghee-roasted makhanas can also make for healthy and delicious snacks

ஆரோக்கியமான ஸ்நாக் வகைகள் எடை குறைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகப்படியான உணவுகைளை எடுத்துக்கொள்தல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் போன்றவைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் உங்களுக்கு போதுமான புரதம், கார்ப்ஸ், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவைகளும் கிடைக்கின்றன.

இருப்பினும், தினசரி அடிப்படையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஐட்டங்களைக் கண்டறிவது சிறிது கடினமான விஷயமாகும். இப்படியான சூழலை உதவும் வகையில் உடற்பயிற்சி பயிற்சியாளர் கெய்லா இட்சைன்ஸ் சில குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிடுகிறார்.

அதில், உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்கக்கூடிய 25 விரைவான மற்றும் எளிதான ஸ்நாக்ஸ் வகைகளை பகிர்ந்து கொண்டார்

ஆரோக்கியமான ஸநாக்ஸ் வகைககளுக்கு வறுத்த கொட்டைகள் மற்றும் விதைகள், நெய்-வறுத்த மக்கானாக்கள், வறுத்த கருப்பு சானாக்கள், ஒரு கப் தயிர், ஒரு பருவகால பழம் மற்றும் பல உள்ளன. 

ஆரோக்கியமான ஸநாக்ஸ் வகைகளைச் சாப்பிடுவது என்பது உங்கள் ஆற்றல் மட்டத்தை கூட பராமரிக்க முடியும். நீங்கள் ஸ்நாக்ஸைத் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். "நீங்கள் ஒரு ஸ்நாக்ஸைப் பார்க்கும் போது, ​​உண்மையில் பசியுடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பசி இருந்தால், தாரளாமாக உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை சாப்பிடலாம் " என்று இட்ஸைன்ஸ் பரிந்துரைக்கிறார்.

துரித உணவுகளுக்கு ஆரோக்கியமான ஃபிரஷ்ஷான பழங்கள், காய்கறிகள்,  நட்ஸ் வகைகள், உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். 

 • யோக்ரட், தயிர் டிப்
 • சீமை சுரைக்காய் பொரியல்
 • வீட்டில் தயாரித்த ஹம்முஸ்
 • தர்பூசணி ஸ்மூத்தி
 • தேங்காய்,நட்ஸ் உடன் வீட்டில் செய்யப்பட்ட புரோட்டீன் உணவுகள்
 • வீட்டில் செய்த கடலை மிட்டாய் 
 • ஸ்ட்ராபெர்ரி பனானா ஸ்மூத்தி
 • சீசன் பழங்கள்

இவையனைத்தும் நேரிடையாகவும், ஜூஸ் போட்டும், தனியாக கிண்ணத்தில் எடுத்து வைத்தும் சாப்பிடலாம். இதில் நல்ல புரோட்டீன்கள், நார்சத்துகள், கார்ப்ஸ் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் உள்ளன. 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

Also read: 5 Diabetes-Friendly Snacks That Can Help You Beat Hunger Pangs

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------