முகப்பு »  நலவாழ்வு »  இரத்த ஓட்டத்தை சீராக்கும் பர்வதாசனா

இரத்த ஓட்டத்தை சீராக்கும் பர்வதாசனா

எளிதாக செய்யக்கூடிய பர்வதாசனா இரத்த ஓட்டத்தை சீராக்குவது மட்டுமின்றி, தோள், கால், கைகளில் உள்ள தசைகள் வலிமையடையவும் உதவுகின்றது

இரத்த ஓட்டத்தை சீராக்கும் பர்வதாசனா

உடல் இரத்த ஓட்டத்தை சீராக்க யோயாகசன பயிற்சி செய்யலாம். எளிதாக செய்யக்கூடிய பர்வதாசனா இரத்த ஓட்டத்தை சீராக்குவது மட்டுமின்றி, தோள், கால், கைகளில் உள்ள தசைகள் வலிமையடையவும் உதவுகின்றது. பர்வதாசனா குறிப்புகளை, சோர்பா யோகா ஸ்டுடியோவின் நிறுவனர் சர்வேஷ் ஜோஷி பகிர்ந்துள்ளார்

பர்வதாசனா செய்யும் முறை

e43uv2kg

முதல் படி: படத்தில் காண்பிப்பது போல, முழங்கால்களையும், உள்ளங்கைகளையும் தரையில் வைக்க வேண்டும்

இரண்டாம் படி: உள்ளங்கைகளின் உதவியுடன், தரையில் இருந்து முழங்காலை தூக்க வேண்டும். கால்களை நேராக வைக்கவும்

இந்த நிலையில், 1 நிமிடத்திற்கு சாதரணமாக சுவாசிக்கவும்.

cbvisgno

பர்வதாசனாவின் பயன்கள்

• தோள், கால், கைகளில் உள்ள தசைகள் வலிமை அடையும்
• முதுகு பகுதியில் உள்ள நரம்புகள் சீராக செயல்படும்
• உடல் இரத்த ஓட்டத்தை சீராக்கும்


 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------