முகப்பு »  நலவாழ்வு »  புற்றுநோய்க்கான மருந்து மலேரியேவை குணப்படுத்தும் மருந்துகளில் இருக்கிறதா?

புற்றுநோய்க்கான மருந்து மலேரியேவை குணப்படுத்தும் மருந்துகளில் இருக்கிறதா?

பென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் நோதி (என்ஸைம்) பிபிடி1 வைத்து புற்றுநோய்க்கான புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக கண்பிடித்துயிருக்கிறார்கள்

புற்றுநோய்க்கான மருந்து மலேரியேவை குணப்படுத்தும் மருந்துகளில் இருக்கிறதா?

பென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் நோதி (என்ஸைம்) பிபிடி1 வைத்து புற்றுநோய்க்கான புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக கண்பிடித்துயிருக்கிறார்கள்.

இதற்கு முன் மலேரியாவுக்கு வழங்கபட்டு வந்த குளோரோகுயின்ஸ் புற்றுநோய்க்கு எதிர்வினை ஆற்றுவதாக கண்டுபிடித்துயிருந்தனர். ஆனால் இந்த குளோரோகுயின்ஸ் எப்படியான எதிர்வினை ஆற்ற்கிறது என்று இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை. சிஆரெஸ்பிஆர்/சிஏஸ் வைத்து புற்றுநோய் செல்களில் இருந்து பிபிடி1 நீக்க செய்த முயற்சி வெற்றியில் முடிந்துயிருக்கிறது. இதனால் புற்றுநோய் பரவுவது குறைந்துள்ளது. இந்த நடைமுறையை ஆட்டோபேஜி என்பார்கள். தாக்கப்பட்ட செல்களுக்கு சக்தி கொடுத்து அவற்றை புத்துணர்வுடன் மீண்டும் கொண்டு வருகிறது. இப்போது பிபிடி1 நீக்க இரண்டு மூன்று வழிகளில் முடிகிறது. அந்த வழிகளும் மலேரியாவுக்கு வழங்கப்படும் சிகிச்சையும் ஒன்றே. மேலும் ஆராய்ச்சியாளர்கள் மிலானோமா செல்கள் டிசி661 கூட பிபிடி1 தாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது புற்றுநோய்க்கு எதிராக ஒரு சுவர் எழுப்பப்பட்டதாகவே தெரிகிறது. இப்போது நம்மிடம் சரியான அனுகுமுறை புற்றுநோய்க்கு எதிராக இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இது பழைய சிகிச்சைக்கும் ஒரு உந்து சக்தியாக அமைவதோடு இதே வழியில் பயனித்தால் நாளை புற்றுநோய் முழுதாக குணமடையவே மருந்து கண்டுபிடிக்கபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com