முகப்பு »  நலவாழ்வு »  Push-Ups:உங்கள் உடலை வலுவாக்கும் 6 புஷ்அப் பயிற்சிகள்!

Push-Ups:உங்கள் உடலை வலுவாக்கும் 6 புஷ்அப் பயிற்சிகள்!

உடலை வலுவாக்கி, தசைகளைப் பலம் பெற வைப்பதில் புஷ்அப் பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

Push-Ups:உங்கள் உடலை வலுவாக்கும் 6 புஷ்அப் பயிற்சிகள்!

இந்த பயிற்சிகள் உங்கள் உடலை வலுப்படுத்தி, ஸ்டமினாThese exercises can improve your strength, body balance and stamina

சிறப்பம்சங்கள்

  1. சரியான முறையில் புஷ்அப் செய்து வர வேண்டும்
  2. எந்தவிதமான உபகரணங்களும் இல்லாமல் புஷ்அப் செய்யலாம்
  3. தசை வளர்ச்சிக்கு இது உதவுகிறது

உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்கள், புஷ்அப் மூலமாகவும ்தங்கள் உடற்கட்டை மேம்படுத்தலாம், உடல் எடையைக் குறைக்கலாம். ஜிம்முக்கு போக முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே சில புஷ்அப்களை தினமும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தினமும் புஷ்அப் செய்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படலாம். அடிக்கடி சோர்வடைய மாட்டார்கள். 

அந்த வகையில், உடலையும் மனதையும் வலுப்படுத்தும் எளிய புஷ்அப்களை இங்கு பார்க்கலாம். 

1. பிளாங் மற்றும் ரீச்

2. பிளாங் ராக்ஸ்

3. பிளாங் சுழற்சி


4. புஷ்-அப் ஹோல்ட் (முழங்கால்கள்)

5. எதிர்மறை புஷ்-அப் (முழங்கால்கள்)

6. கால்விரல்கள் கீழே (முழங்கால்கள்)

Also read: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வது எப்படி?

இந்த புஷஅப்களை ஃபிட்னஸ் செலிபிரிட்டி கயாலா இட்சைன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..

Also read:உடல் எடை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பலவற்றுக்கு உதவும் பப்பாளி!


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------