முகப்பு »  நீரிழிவு »  சர்க்கரை நோயை தடுக்கும் வெள்ளை காளான் - புதிய ஆராய்ச்சி முடிவு

சர்க்கரை நோயை தடுக்கும் வெள்ளை காளான் - புதிய ஆராய்ச்சி முடிவு

வெள்ளை காளான் நுரையீரலில் இருக்கும் சர்க்கரை அளவை சீர் செய்கிறது

சர்க்கரை நோயை தடுக்கும் வெள்ளை காளான் - புதிய ஆராய்ச்சி முடிவு

சிறப்பம்சங்கள்

  1. Mushrooms can aid in diabetes treatment
  2. Managing glucose better has implications for diabetic patients
  3. Mushrooms serve as a prebiotic

தினமும் வெள்ளை காளான் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. வெள்ளை காளான் நுரையீரலில் இருக்கும் சர்க்கரை அளவை சீர் செய்கிறது. இந்த கண்டு பிடிப்பை வைத்து சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

“ உடலில் இருக்கும் குளூகோஸ் அளவை சீராக வைத்திருந்தால் சர்க்கரை நோய் தவிர்க்கப்படுகிறது. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் மார்கரிட்டா கன்டோர்னா. 

ஃபன்க்‌ஷனல் ஃபுட்ஸ் என்ற இதழில், வெளியான இந்த ஆராய்ச்சியில், இரண்டு எலிகளுக்கு தினமும் காளான் கொடுக்கப்பட்டது. ஒன்றி மைக்ரோபயோட்டா இருந்தது.


காளான், வயிற்றில் இருக்கும் ப்ரிவோடெல்லா என்ற பாக்டீரியாவை, அதிகரிக்கிறது. இந்த அமிலம், உடலில் குளூக்கோஸ் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

சர்க்கரை நோயை தடுப்பதற்கான பாக்டீரியாக்களை இவ்வாறு வயிற்றில் அதிகரிப்பதால், சர்க்கரை நோயில் இருந்து தடுப்பதாக ஆய்வு கூறுகிறது.
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------